12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

NPCI நிறுவன வேலைவாய்ப்பு 2023 – BE / B.Tech முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NPCI Recruitment 2023!

NPCI நிறுவன வேலைவாய்ப்பு 2023 – BE / B.Tech முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NPCI Recruitment 2023!

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Head (Blcokchain) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

NPCI நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI)
பணியின் பெயர்:

Head (Blcokchain)

காலியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: BE, B.Tech
அனுபவ விவரம்: 16 ஆண்டுகள் முதல் 26 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: NPCI நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles