33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

NPCI நிறுவனத்தில் Frontend Engineer வேலைவாய்ப்பு – NPCI Recruitment 2023!

NPCI நிறுவனத்தில் Frontend Engineer வேலைவாய்ப்பு – NPCI Recruitment 2023!

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தின் (NPCI) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Frontend Engineer பணிக்கான காலியிடங்களுக்கு Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Frontend Engineer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI)
பணியின் பெயர்:

Frontend Engineer

காலிப்பணியிடங்கள்:

Various
பணிக்கான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech

பணிக்கான அனுபவம்:

02 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை
பணிக்கான பிற தகுதி:

Typescript, HTML, Angular

பணிக்கான வயது:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

NPCI நிறுவன விதிமுறைப்படி

தேர்வு செய்வதற்கான முறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles