9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – NPCI Recruitment 2023!

இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – NPCI Recruitment 2023!

Lead Automated Resilience Engineering, Associate Finance Analyst ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NPCI நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI)
பதவியின் பெயர்: Lead Automated Resilience Engineering, Associate Finance Analyst
காலிப் பணியிடங்கள்: Various
பணிக்கான கல்வி தகுதி: B.Sc, BCA, BE, B.Tech, CA, MBA, PGDM
அனுபவ காலம்: 02 ஆண்டுகள் முதல் 13 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: NPCI நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles