31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – கால அவகாசம் நீட்டிப்பு || NMDC Recruitment 2023!

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – கால அவகாசம் நீட்டிப்பு || NMDC Recruitment 2023!


Joint Advisor பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NMDC) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 30.06.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

 Joint Advisor பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NMDC)
பதவியின் பெயர்: Joint Advisor
பணியிடங்கள்: Various
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Deputy Secretary / Director பதவிகளில் போதிய ஆண்டுகாலம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: NMDC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2023 (Updated)
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles