19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

NMDC நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு 2023 – NMDC Limited Recruitment 2023!

NMDC நிறுவனத்தில் Executive வேலைவாய்ப்பு 2023 – NMDC Limited Recruitment 2023!

NMDC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Executive Trainee பணிக்கான 42 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Executive Trainee பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: NMDC Limited
பதவியின் பெயர்: Executive Trainee
பணியிடங்கள்: 42 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Engineering / Technology பாடப்பிரிவில் Bachelor’s Degree, ME, M.Tech
அதிகபட்ச வயது வரம்பு: 27 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், NMDC ஊழியர்கள் – 10 ஆண்டுகள்
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.1,80,000/- வரை
தேர்ந்தெடுக்கப்பட்டு விதம்: Shortlist, Group Discussion, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / ESM / NMDC ஊழியர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.500/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 28.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles