12.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

NMBSE நிறுவனத்தில் 9193 காலியிடங்கள் – ரூ.1,12,400/- மாத ஊதியம் || NMBSE Recruitment 2023!

NMBSE நிறுவனத்தில் 9193 காலியிடங்கள் – ரூ.1,12,400/- மாத ஊதியம் || NMBSE Recruitment 2023!

NMBSE என்னும் National Madarsa Board for School Education நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Primary Teacher (PRT) பணிக்கான 9193 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 11.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Primary Teacher (PRT) பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Madarsa Board for School Education (NMBSE)
பணியின் பெயர்:

Primary Teacher (PRT)

காலிப்பணியிடங்கள்:

9193 பணியிடங்கள்
பணிக்கான தகுதி:

12ம் வகுப்பு + Diploma / B.El.Ed / B.Ed

பணிக்கான வயது:

18 வயது முதல் 44 வயது வரை
வயது தளர்வு:

SC / ST / OBC / PH – 05 ஆண்டுகள்

ஊதியம்:

Pay Matrix Level  – 06 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Written Test, Skill Test

விண்ணப்பிக்கும் முறை:

Online
விண்ணப்ப கட்டணம்:

ரூ.750/-

விண்ணப்பிக்க கடைசி நாள்:

11.08.2023
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்

15.10.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here 

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles