9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

NLC India நிறுவனத்தில் 141 காலியிடங்கள் – 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு – NLC India Recruitment 2023!

NLC India நிறுவனத்தில் 141 காலியிடங்கள் – 08ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு – NLC India Recruitment 2023!

NAPS ஆனது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் NLC India Limited காலியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Welder (Gas and Electric) பணிக்கான 141 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Welder பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: NAPS – NLC India Limited
பணியின் பெயர்: Welder (Gas and Electric)
காலிப்பணியிடங்கள்: 141 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: கடலூர்
கல்வி தகுதி: 08ம் வகுப்பு
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊக்கத்தொகை: குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,019/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு, திறன் தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link:

Click Here

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles