0.7 C
New York
Monday, February 26, 2024

Buy now

NLC India நிறுவனத்தில் 294 காலியிடங்கள் – ரூ.2,80,000/- மாத ஊதியம் || NLC India Recruitment 2023!

NLC India நிறுவனத்தில் 294 காலியிடங்கள் – ரூ.2,80,000/- மாத ஊதியம் || NLC India Recruitment 2023!

General Manager, Deputy General Manager, Additional Chief Manager, Executive Engineer, Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை NLC India நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 294 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 30.06.2023 அன்று முதல் பெறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NLC India நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: NLC India நிறுவனம்
பதவியின் பெயர்: General Manager, Deputy General Manager, Additional Chief Manager, Executive Engineer, Manager, Deputy Manager, Assistant Executive Manager
மொத்த பணியிடங்கள்: 294 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.2,80,000/- வரை
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 30.06.2023
Detail Notification வெளியிடப்படும் நாள்: 30.06.2023
Download Short Notification Link: Click Here
Detailed Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles