9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2023 – NLC India Limited Recruitment 2023!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2023 – NLC India Limited Recruitment 2023!

நெய்வேலியில் அமைந்துள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (NLC India Limited) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Associate Advisor (Geology) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

 Associate Advisor பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited)
பதவியின் பெயர்: Associate Advisor (Geology)
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: நெய்வேலி
பணிக்கான கால அளவு: 01 ஆண்டு
கல்வி தகுதி: Geology பாடப்பிரிவில் M.Sc Degree
அதிகபட்ச வயது வரம்பு: 01.05.2023 அன்றைய தினத்தின் படி, 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: NLC India நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: NLC India நிறுவன விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: The General Manager (HR) / EB (Exe.), NLC India Limited, Corporate Office, Block 01, Neyveli – 607 801
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 18.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.05.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles