14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

NLC India நிறுவனத்தில் 92 காலியிடங்கள் – 10ம் வகுப்பு / ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NLC India Limited Recruitment 2023!

NLC India நிறுவனத்தில் 92 காலியிடங்கள் – 10ம் வகுப்பு / ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NLC India Limited Recruitment 2023!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (NLC India Limited) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் SME Operator பணிக்கான 92 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் 22.08.2023 அன்று முதல் பெறப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SME Operator பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited)
பணியின் பெயர்: SME Operator
மொத்த பணியிடங்கள்: 92 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:  நெய்வேலி
பணிக்கான தகுதி: 10ம் வகுப்பு அல்லது Mechanical / Electrical பாடப்பிரிவில் ITI
அனுபவ விவரம்: குறைந்தது 05 வருடங்கள்
வயது விவரம்: அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.38,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்வதற்கான முறை: Practical Test, Screening Test
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: UR / EWS / OBC – ரூ.486/-, SC / ST / EXSM – ரூ.236/-
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 22.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 04.09.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles