25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 500 காலியிடங்கள் – ரூ.22,000/- ஊதியம் || NLC India Recruitment 2023!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 500 காலியிடங்கள் – ரூ.22,000/- ஊதியம் || NLC India Recruitment 2023!

NLC India Limited என்னும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Industrial Trainee பணிக்கான 500 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Industrial Trainee பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited)
பணியின் பெயர்: Industrial Trainee
காலியிடங்கள்: 500 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது ITI
அதிகபட்ச வயது வரம்பு: 37 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC (NCL) – 03 ஆண்டுகள்
ஊதியம்: ரூ.14,000/- முதல் ரூ.22,000/- வரை
தேர்வு முறை: Written Test, Merit List
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 09.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles