19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NLC India Limited Recruitment 2023!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NLC India Limited Recruitment 2023!

Health Inspector பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 04.08.2023 அன்று முதல் இணைய வழியாக பெறப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Health Inspector பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited)
பணியின் பெயர்:

Health Inspector

காலிப்பணியிடங்கள்: 18 பணியிடங்கள்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு + Diploma
முன்னனுபவம்: குறைந்தது 03 ஆண்டுகள்
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: SC – 05 ஆண்டுகள், OBC (NCL) – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
ஊதியம்: ரூ.38,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யப்படும் வழிமுறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: UR / EWS / OBC (NCL) – ரூ.486/-, SC / ST / PWBD / ESM – ரூ.236/-
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்: 04.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.08.2023
விண்ணப்ப கட்டணம் செலுத்த இறுதி நாள்: 24.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles