14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

NLC India நிறுவனத்தில் Associate Consultant வேலைவாய்ப்பு – NLC India Limited Recruitment 2023!  

NLC India நிறுவனத்தில் Associate Consultant வேலைவாய்ப்பு – NLC India Limited Recruitment 2023!  

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLCIL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Associate Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

 Associate Consultant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLCIL)
பணியின் பெயர்: Associate Consultant
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் AMIN பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க தேவையான வயது: அதிகபட்சம் 63 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடவில்லை
ஊதியம்:  ரூ.30,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்வதற்கான வழிமுறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles