12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

NLC India நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NLC India Limited Recruitment 2023!

NLC India நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NLC India Limited Recruitment 2023!

Associate Consultant (Land) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை NLC India Limited ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 10.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NLC India நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

NLC India Limited
பணியின் பெயர்:

Associate Consultant (Land)

பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: நெய்வேலி
கல்வி தகுதி: Graduate Degree
முன்னனுபவம்: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் E5 முதல் E8 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 64 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: NLC India Limited விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles