12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Apprentices வேலைவாய்ப்பு – 369 காலியிடங்கள் || NLC India Limited Recruitment 2023!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Apprentices வேலைவாய்ப்பு – 369 காலியிடங்கள் || NLC India Limited Recruitment 2023!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (NLC India Limited) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Technician Apprentices பணிக்கான 369 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Technician Apprentices பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited)
பதவியின் பெயர்:

Technician Apprentices

பணியிடங்கள்:

369 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI (NCVT / SCVT / COPA)

வயது வரம்பு:

01.04.2023 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 14 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊக்கத்தொகை:

ரூ.8,766/- முதல் ரூ.10,019/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Merit List

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

பொது மேலாளர், நிலத்துறை, என்.எல்.சி. இந்தியா நிறுவனம், வட்டம் – 20, நெய்வேலி – 607 803

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

07.08.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online):

16.08.2023

விண்ணப்பிக்க கடைசி நாள் (Offline):

23.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles