25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

ஜவுளி துறையின் NJB நிறுவனத்தில் Secretary வேலைவாய்ப்பு 2023 – NJB Recruitment 2023!

ஜவுளி துறையின் NJB நிறுவனத்தில் Secretary வேலைவாய்ப்பு 2023 – NJB Recruitment 2023!

இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் National Jute Board (NJB) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை 24.07.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Secretary (JS Level) பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 24.08.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Secretary (JS Level) பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Jute Board (NJB)
பணியின் பெயர்:

Secretary (JS Level)

காலியிடங்கள்:

Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

மத்திய அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Joint Secretary பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

மின்னஞ்சல் முகவரி:

dirsm@nic.inuseosm1@nic.in
விண்ணப்பிக்க இறுதி நாள்:

24.08.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles