19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

NIPMR நிறுவனத்தில் ரூ.45,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NIPMR Recruitment 2023!

NIPMR நிறுவனத்தில் ரூ.45,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NIPMR Recruitment 2023!

NIPMR என்னும் National Institute of Physical Medicine & Rehabilitation நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Lecturer BOT, Occupational Therapist பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

NIPMR நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: National Institute of Physical Medicine & Rehabilitation (NIPMR)
பணியின் பெயர்: Lecturer BOT, Occupational Therapist
காலிப்பணியிடங்கள்: 08 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: Occupational Therapy பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree
பணிக்கான அனுபவம்: 03 ஆண்டுகள்
பணிக்கான வயது: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
பணிக்கான ஊதியம்: Lecturer BOT – ரூ.45,000/-, Occupational Therapist – ரூ.30,995/-
தேர்வு செய்வதற்கான முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான முறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: hr@nipmr.org.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles