33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

சென்னை NIOT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.60,000/- மாத ஊதியம் || NIOT Recruitment 2023!

சென்னை NIOT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.60,000/- மாத ஊதியம் || NIOT Recruitment 2023!

சென்னையில் அமைந்துள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT)
பதவியின் பெயர்: Consultant
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்:  சென்னை
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D Degree
அனுபவம்: குறைந்தது 05 ஆண்டுகள்
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.60,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 24.07.2023
நேர்காணல் நடைபெறும் இடம்: NIOT Campus, Velachery – Thambaram Main Road, Chennai – 600 100
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles