22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

NIMHR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.75,000/- ஊதியம்!

மனநல மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Professor, Lecturer, Rehabilitation Officer, Psychiatric Nurse, Occupational Therapist & others பணிகளுக்கென 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Assistant Professor பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: National Institute of Mental Health rehabilitation
பணியின் பெயர்: Assistant Professor, Lecturer, Rehabilitation Officer, Psychiatric Nurse, Occupational Therapist & others
காலிப்பணியிடங்கள் : 16
கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு பணி சார்ந்த துறையில்  B.ED, Master Degree, M. Phil, M.sc
வயது வரம்பு: அதிகபட்சம் 65
ஊதியம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.75,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview/ Written test/ Skill test
 விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 Days
Download Notification Link: Click Here
Apply Email Link: recruitment.nimhr@gmail.com
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles