9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

NIFT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.67,000/- மாத ஊதியம் || NIFT Recruitment 2023!

NIFT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.67,000/- மாத ஊதியம் || NIFT Recruitment 2023!

Campus Director, Director (National Resource Centre) ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை National Institute of Fashion Technology (NIFT) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.67,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

NIFT நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Institute of Fashion Technology (NIFT)
பதவியின் பெயர்:

Campus Director, Director (National Resource Centre)

மொத்த பணியிடங்கள்: 08 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Post Graduate Degree, Ph.D Degree
அனுபவ விவரம்: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், UT நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 13, 13A என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 20 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: Contract Basics – அதிகபட்சம் 50 வயது, Deputation Basics – அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: GOI விதிமுறைப்படி
மாத சம்பளம்: Level – 13 என்ற ஊதிய அளவின் படி, ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Interview / Interaction
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 27.07.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.07.2023 அன்றைய நாளுக்கு பின்வரும் 75 வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link:  Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles