21.6 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

NIEPMD நிறுவனத்தில் மாதம் ரூ.36,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023- நேர்காணல் மட்டுமே !

NIEPMD தேசிய நிறுவனம் ஆனது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Hindi Consultant பணிக்கான 01 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு மாதம் ரூ.36,000/-ஊதியமாக வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Hindi Consultant பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: NIEPMD
பணியின் பெயர்: Hindi Consultant
காலிப்பணியிடங்கள் : 01
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Post Graduation
சம்பளம் பற்றிய விவரம்  : மாதம் ரூ.36,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2023
Download Notification Link: Click Here
 Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles