9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

NIEPMD நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – NIEPMD Recruitment 2023!

NIEPMD நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – NIEPMD Recruitment 2023!

Deputy Registrar (Admin), Lecturer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NIEPMD நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பதவியின் பெயர்: Deputy Registrar (Admin), Lecturer
மொத்த பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, M.Phil, Ph.D
அனுபவ விவரம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 10 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: Deputation – அதிகபட்சம் 56 வயது,

Contract – அதிகபட்சம் 50 வயது,

Direct Recruitment – அதிகபட்சம் 40 வயது

வயது தளர்வு: GOI விதிமுறைப்படி
மாத சம்பளம்: Pay Matrix Level – 10, 11 என்ற ஊதிய அளவுகளின் படி
தேர்வு செய்யும் முறை: Deputation / Contract / Direct Recruitment விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்ப கட்டணம்: General / OBC – ரூ.500/-,

SC / ST / PH / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது

தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 30வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles