NIELIT நிறுவனத்தில் ரூ.63,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || NIELIT Recruitment 2023!
Staff – Car Driver (Ordinary Grade) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை National Institute of Electronics and Information Technology (NIELIT) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான 09 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Staff – Car Driver பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | National Institute of Electronics and Information Technology (NIELIT) |
பதவியின் பெயர்: | Staff – Car Driver (Ordinary Grade) |
மொத்த பணியிடங்கள்: | 09 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | 10ம் வகுப்பு |
அனுபவ காலம்: | Home Guard, Civil Volunteers ஆக குறைந்தது 03 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும் |
விண்ணப்பிக்க தேவையான வயது: | 18 வயது முதல் 25 வயது வரை |
வயது தளர்வு: | SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், அரசு ஊழியர்கள் – 15 ஆண்டுகள் |
மாத சம்பளம்: | Level – 02 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை |
தேர்வு செய்யப்படும் வழிமுறை: | Written Test, Skill Test |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: | Online |
விண்ணப்ப கட்டணம்: | SC / ST / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.300/- |
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: | 24.07.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 22.08.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |