21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

NIELIT நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NIELIT Recruitment 2023!

NIELIT நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NIELIT Recruitment 2023!

Executive Assistant பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை NIELIT நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

 Executive Assistant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: NIELIT நிறுவனம்
பணியின் பெயர்: Executive Assistant
காலியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: Graduate Degree
அனுபவம்: 04 ஆண்டுகள்
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயது
வயது தளர்வு:  அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.35,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு முறை: Walk – In Interview
Walk – In Interview நடைபெறும் நாள்: 06.06.2023
Walk – In Interview நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 11.30 மணி வரை
Walk – In Interview  நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: ரூ.236/-
Download Notification Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles