12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

NIELIT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.66,000/- மாத ஊதியம் || NIELIT Recruitment 2023!

NIELIT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.66,000/- மாத ஊதியம் || NIELIT Recruitment 2023!

Chief Resource Person (Project Coordination) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

NIELIT நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்: தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT)
பதவியின் பெயர்: Chief Resource Person (Project Coordination)
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, Ph.D
அனுபவ காலம்: 02 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.66,000/-
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 17.07.2023
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Short Link: Click Here
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles