21.2 C
New York
Thursday, May 23, 2024

Buy now

NIELIT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.66,000/- மாத ஊதியம் || NIELIT Recruitment 2023!

NIELIT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.66,000/- மாத ஊதியம் || NIELIT Recruitment 2023!

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Chief Resource Person (Project Coordination) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது போன்ற தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Chief Resource Person பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT)
பதவியின் பெயர்:

Chief Resource Person (Project Coordination)

பணியிடங்கள்:

01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, M.Sc, Ph.D

அனுபவ காலம்:

02 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை
அதிகபட்ச வயது வரம்பு:

25.08.2023 அன்றைய தேதியின் படி, 40 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

ரூ.66,000/- (ஒரு மாதத்திற்கு)

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்:

25.08.2023

நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்
Download Notification Link:

Click Here

Click Here 

Download Application Form Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles