22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

NACL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.70,000/- சம்பளம் !

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Specialist பணிக்கென 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும். பணிபுரிய விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Specialist பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: National Aluminium Company Limited
பணியின் பெயர்: Specialist
காலிப்பணியிடங்கள் : 10
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் MD / MS /MBBS,Diploma
வயது வரம்பு: அதிகபட்சம் 38
ஊதியம்: மாதம் ரூ.70,000/- முதல் ரூ2,20,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Personal Interview
 விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.01.2024
Download Notification Link: Click Here
 Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles