31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

NHSRC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,30,000/- ஊதியம் !

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Lead Consultant – Gender and PNDT பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1,30,000/- முதல் ரூ.1,70,000/- வரை ஊதியம் வழங்கப்படும். பதிவு செய்ய விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Lead Consultant – Gender and PNDT பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: National Health Systems Resource Centre
பணியின் பெயர்: Lead Consultant – Gender and PNDT
காலிப்பணியிடங்கள் : Various
கல்வி தகுதி : பணி சார்ந்த துறையில் Masters’s degree
வயது வரம்பு: அதிகபட்சம் 55
சம்பளம் பற்றிய விவரம்: மாதம் ரூ.1,30,000/- முதல் ரூ.1,70,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.12.2023
Download Notification Link: Click Here
Apply Online Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles