NHPC நிறுவனத்தில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 388 காலியிடங்கள் || NHPC Recruitment 2023!
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Junior Engineer, Supervisor, Senior Accountant, Hindi Translator, Draftsman ஆகிய பணிகளுக்கான 388 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
NHPC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) |
பணியின் பெயர்: |
Junior Engineer, Supervisor, Senior Accountant, Hindi Translator, Draftsman |
காலிப்பணியிடங்கள்: |
388 பணியிடங்கள் |
கல்வி விவரம்: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு + ITI, Diploma, BCA, B.Sc, CA, CMA, Master Degree |
வயது விவரம்: |
30.06.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயது |
வயது தளர்வு: |
SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
ஊதியம்: |
ரூ.25,000/- முதல் ரூ.1,19,500/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Computer Based Online Test |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
General / OBC (NCL) / EWS – ரூ.295/-, SC / ST / PWBD / ESM – விண்ணப்ப கட்டணம் கிடையாது |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
09.06.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
30.06.2023 |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |