19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

NHPC நிறுவனத்தில் Apprenticeship Training பணிக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!

NHPC லிமிடெட் என்பது ஒரு இந்திய பொதுத்துறை நீர்மின் நிறுவனமாகும், இந்த நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Apprenticeship Training பணிக்கென 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apprenticeship Training பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: NHPC Limited
பணியின் பெயர்: Apprenticeship Training
காலிப்பணியிடங்கள் : 12
கல்வி தகுதி : கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்சம் 30
ஊதியம்: நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2023
Download Notification Link: Click Here
Application Form Link: Click Here
Official Website Link : Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles