1.1 C
New York
Monday, February 26, 2024

Buy now

NHIDCL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NHIDCL Recruitment 2023!

NHIDCL நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NHIDCL Recruitment 2023!

இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் (NHIDCL) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Special Project Monitors பணிக்கான காலியிடங்களுக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

NHIDCL நிறுவன பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (NHIDCL)
பணியின் பெயர்: Special Project Monitors
பணியிடங்கள்: Various
கல்வி விவரம்: Civil Engineering பாடப்பிரிவில் Degree
அனுபவ விவரம்: பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள்
வயது விவரம்: அதிகபட்சம் 70 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.15,000/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: bashir.aw@nhidcl.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles