19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

NHIDCL நிறுவனத்தில் ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NHIDCL Recruitment 2023!

NHIDCL நிறுவனத்தில் ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NHIDCL Recruitment 2023!

இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் National Highways and Infrastructure Development Corporation Limited (NHIDCL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Deputy Manager, Assistant Manager, Assistant Director போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

NHIDCL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: National Highways and Infrastructure Development Corporation Limited (NHIDCL)
பணியின் பெயர்: Deputy Manager, Assistant Manager, Assistant Director, Principal Private Secretary, Private Secretary, Personal Assistant
காலியிடங்கள்: 16 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree
அனுபவம்: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Level – 07, 08, 10, 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.44,900/- முதல் ரூ.2,08,700/- வரை
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 04 வது வாரம்
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles