22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

NHAI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.39,100/- ஊதியம் || NHAI Recruitment 2023!

NHAI நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.39,100/- ஊதியம் || NHAI Recruitment 2023!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Manager (Information Technology) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Manager பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
பதவியின் பெயர்: Manager (Information Technology)
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Bachelor’s Degree, MBA, M.Sc, MCA, Post Graduate Diploma
அனுபவ விவரம்: 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: Pay Matrix Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை
தேர்வு செய்யப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள் (Online): 07.08.2023
விண்ணப்பிக்க இறுதி நாள் (Offline): 11.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles