14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

NHAI நிறுவனத்தில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NHAI Recruitment 2023!

NHAI நிறுவனத்தில் BE / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NHAI Recruitment 2023!

NHAI நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள National Highway Invit Project Managers Private Limited (NHIPMPL) காலியிடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்று https://nhai.gov.in/ என்ற இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Head (Technical) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 01 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Head (Technical) பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

NHAI – National Highway Invit Project Managers Private Limited (NHIPMPL)
பணியின் பெயர்:

Head (Technical)

காலியிடங்கள்:

01 பணியிடம்
பணிக்கான தகுதி:

Civil Engineering பாடப்பிரிவில் BE / B.Tech Degree

பணிக்கான அனுபவம்:

20 வருடங்கள்
பணிக்கான வயது:

45 வயது முதல் 55 வயது வரை

வயது தளர்வு:

அரசு ஊழியர்கள் – 07 ஆண்டுகள் (அதிகபட்சம் 62 வயது)
மாத சம்பளம்:

Pay Matrix Level – 13 என்ற ஊதிய அளவின் படி

தேர்வு செய்யப்படும் வழிமுறை:

Interview (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online

மின்னஞ்சல் முகவரி:

hr.nhipmpl@nhai.org
விண்ணப்பிக்க கடைசி நாள்:

22.08.2023

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles