31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

NGMA நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – NGMA Recruitment 2023!

NGMA நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – NGMA Recruitment 2023!

இந்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் National Gallery of Modern Art (NGMA) நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Public Relation Officer, Superintendent, Upper Division Clerk, Curator, Deputy Curator ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

NGMA நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Gallery of Modern Art (NGMA)
பணியின் பெயர்:

Public Relation Officer, Superintendent, Upper Division Clerk, Curator, Deputy Curator

காலியிடங்கள்:

11 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

12ம் வகுப்பு, Bachelor’s Degree, Master Degree

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: அரசு  நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: அறிவிப்பில் காணவும்
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Deputation / Composite விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்குப் பின் வரும் 60வது நாள்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles