21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

NDMA நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு – ரூ.1,00,000/- மாத ஊதியம் || NDMA Recruitment 2023!

NDMA நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு – ரூ.1,00,000/- மாத ஊதியம் || NDMA Recruitment 2023!

National Disaster Management Authority (NDMA) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Consultant (Social Media) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Consultant பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Disaster Management Authority (NDMA)
பதவியின் பெயர்:

Consultant (Social Media)

மொத்த பணியிடங்கள்:

01 பணியிடம்
கல்வி தகுதி:

Mass Communication, Social Media பாடப்பிரிவில் Post Graduate Degree, Post Graduate Diploma

முன்னனுபவம்:

குறைந்தது 03 வருடங்கள்
வயது வரம்பு:

அதிகபட்சம் 40 வயது

வயது தளர்வு:

அரசு ஊழியர்கள் – அதிகபட்சம் 62 வயது
ஊதியம்:

குறைந்தது ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை

தேர்வு செய்வதற்கான முறை:

Shortlisting, Interview, Written Test
விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:

அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 20 வது நாள்

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles