21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

சென்னை NCSCM நிறுவனத்தில் Technical Engineer வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NCSCM Recruitment 2023!

சென்னை NCSCM நிறுவனத்தில் Technical Engineer வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்களுக்கான வாய்ப்பு || NCSCM Recruitment 2023!

Technical Engineer – II / III பணிக்கு என சென்னை மற்றும் புதுடெல்லியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பை MOEF நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் National Centre for Sustainable Coastal Management (NCSCM) நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 05.09.2023 அன்று வரை வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Technical Engineer – II / III பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Centre for Sustainable Coastal Management (NCSCM)
பதவியின் பெயர்:

Technical Engineer – II / III

காலியிடங்கள்:

02 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி:

BE, B.Tech, Graduate Degree, Post Graduate Degree

அனுபவ விவரம்:

குறைந்தது 05 வருடங்கள் முதல் அதிகபட்சம் 08 வருடங்கள் வரை
வயது விவரம்:

Technical Engineer II – அதிகபட்சம் 45 வயது,

Technical Engineer III – அதிகபட்சம் 50 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:

ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:

சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

05.09.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

  Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles