17.8 C
New York
Monday, September 25, 2023

Buy now

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NCRTC Recruitment 2023!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NCRTC Recruitment 2023!

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Executive / Content Writer (Hindi) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.  

 NCRTC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC)
பணியின் பெயர்: Executive / Content Writer (Hindi)
மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: Mass Communication, Journalism பாடப்பிரிவில் Post Graduate Degree, Post Graduate Diploma
அனுபவ காலம்: குறைந்தது 03 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Written Test, Interview
விண்ணப்பிக்கும் விதம்: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 20.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள் (Online): 09.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள் (Offline): 14.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here 
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,870FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles