19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

NCRTC நிறுவனத்தில் Deputy General Manager வேலைவாய்ப்பு 2023 – NCRTC Recruitment 2023!

NCRTC நிறுவனத்தில் Deputy General Manager வேலைவாய்ப்பு 2023 – NCRTC Recruitment 2023!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான NCRTC நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Deputy General Manager, Associate Architect பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Deputy General Manager பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: NCRTC நிறுவனம்
பணியின் பெயர்: Deputy General Manager, Associate Architect
காலிப்பணியிடங்கள்: 04 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: B.Arch, BE, B.Tech, MCA
அனுபவ காலம்: E2 / L9 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவியில் 08 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: Deputy General Manager – 45 வயது,

Associate Architect – 35 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Deputy General Manager – ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை (ஒரு மாதத்திற்கு),

Associate Architect – ரூ.8.37 லட்சம் (ஒரு ஆண்டுக்கு)

தேர்ந்தெடுக்கப்படும் விதம்: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 22.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online): 15.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Offline): 20.07.2023
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles