31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

NCDC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – NCDC Recruitment 2023!

NCDC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2023 – NCDC Recruitment 2023!

NCDC நிறுவனத்தின் கீழ் செயல்படும் வரும் National Co – Operative Organics Limited ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Managing Director, Head Cooperative, Head – HRD Legal, Head Finance, Head Marketing Head – Organics ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.  

       NCDC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: NCDC – National Co – Operative Organics Limited
பதவியின் பெயர்: Managing Director, Head Corporative, Head – HRD Legal, Head Finance, Head Marketing Head – Organics
பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்: புதுடெல்லி, குஜராத்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் PGDM / RM, Graduate Degree, Bachelor’s Degree, Post Graduate Degree, MHRM, HRM, PM, HRD, CA, ICWA, IRMA, MBA
அனுபவ விவரம்: 02 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அதிகபட்சம் 55 வயது
மாத சம்பளம்: NCDC – National Co – Operative Organics Limited நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: cooporganics@gmail.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.06.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles