தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியத்தில் 89 காலியிடங்கள் – தேர்வு கிடையாது || NBEMS Recruitment 2023!
தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் (NBEMS) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Joint Director, Deputy Director, Assistant Director, Section Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான 89 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
NBEMS பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் (NBEMS) |
பணியின் பெயர்: |
Joint Director, Deputy Director, Assistant Director, Section Officer, Accounts Officer, Private Secretary, Senior Programmer, Senior Assistant, Senior Accountant, Personal Assistant, Librarian, Multi-Skill Assistant |
மொத்த பணியிடங்கள்: | 89 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree அல்லது Diploma |
அனுபவம்: | அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும் |
வயது வரம்பு: | அதிகபட்சம் 56 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் காணவும் |
ஊதியம்: | Pay Matrix Level – 04,07,08,10,11,12 என்ற ஊதிய அளவுகளின் படி |
தேர்வு செய்வதற்கான முறை: | Interview (Deputation முறைப்படி) |
விண்ணப்பிப்பதற்கான முறை: | Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
அறிவிப்பு வெளியான நாள்: | 24.07.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 06.09.2023 (45 நாட்கள்) |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |