31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

NAPS – EIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

NAPS – EIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) தற்போது Engineers India Ltd ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Draughtsman – Mechanical பணிக்கென 25 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.5,000/-முதல் ரூ.13,228/- வரை ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Draughtsman – Mechanical பணி பற்றிய முழு விவரங்கள்:

 நிறுவனத்தின் பெயர்:

NAPS – Engineers India Ltd
 பணியின் பெயர்:

Draughtsman – Mechanical

காலிப்பணியிடங்கள் :

25
 கல்வி தகுதி :

கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு

 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.5,000/-முதல் ரூ.13,228/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்

Download Notification Link:

Click Here
 Apply Online Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles