33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

NAPS – ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

NAPS – ONGC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) தற்போது Oil And Natural Gas Corporation Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Domestic Data Entry Operator V2 பணிக்கென 05 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.6,000/- முதல் ரூ.9,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Domestic Data Entry Operator V2 பணி பற்றிய முழு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

NAPS – ONGC
 பணியின் பெயர்:

Domestic Data Entry Operator_v2

காலிப்பணியிடங்கள் :

05
 கல்வி தகுதி :

கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு

 சம்பளம் பற்றிய விவரம்  :

மாதம் ரூ.6,000/- முதல் ரூ.9,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

Interview

 விண்ணப்பிக்கும் முறை:

Online
 விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்

Download Notification Link:

Click Here
 Apply Online Link:

Click Here

Official Website Link :

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles