14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

NALCO நிறுவனத்தில் ரூ.70,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NALCO Recruitment 2023!

NALCO நிறுவனத்தில் ரூ.70,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – NALCO Recruitment 2023!

NALCO என்னும் தேசிய அலுமினிய நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Laboratory Assistant Gr.III பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Laboratory Assistant பணி பற்றிய விவரங்கள்:     

நிறுவனத்தின் பெயர்:

தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)
பதவியின் பெயர்:

Laboratory Assistant Gr.III

பணியிடங்கள்:

01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc Degree

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

குறைந்தது 01 வருடம்
விண்ணப்பிக்க தேவையான வயது:

07.09.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 45 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்:

ரூ.29,500/- முதல் ரூ.70,000/- வரை

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Written Test, Trade Test
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online / Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online):

07.09.2023

விண்ணப்பிக்க கடைசி நாள் (Offline):

14.09.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles