14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

நைனிடால் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Nainital Bank Recruitment 2023!

நைனிடால் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான வாய்ப்பு || Nainital Bank Recruitment 2023!

IT Officer, Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை நைனிடால் வங்கி (Nainital Bank) ஆனது தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான காலியிடங்களுக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 31.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நைனிடால் வங்கி பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

நைனிடால் வங்கி (Nainital Bank)
பதவியின் பெயர்:

IT Officer, Manager

பணியிடங்கள்:

20 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree

பணிக்கான அனுபவம்:

குறைந்தது 02 ஆண்டுகள்
பணிக்கான வயது வரம்பு:

IT Officer – 22 வயது முதல் 32 வயது வரை, Manager – 25 வயது முதல் 35 வயது வரை

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம் (Pay Scale):

IT Officer – Scale – I Rs.36000 – 1490 / 7 – 46430 – 1740 / 2 – 49910 – 1990 / 7- 63840,

Manager – Scale – II Rs.48170 – 1740 / 1 – 49910 – 1990 / 10 – 69810

தேர்வு செய்வதற்கான முறை:

Merit List, Personal Interview, Written Test
விண்ணப்பிப்பதற்கான முறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்:

ரூ.1,500/-

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.08.2023
Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles