0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

NaBFID வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 24 காலியிடங்கள் || NaBFID Recruitment 2023!

NaBFID வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 24 காலியிடங்கள் || NaBFID Recruitment 2023!

Vice President, Head, Chief Information Security Officer, Chief Economist போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை NaBFID வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NaBFID நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: NaBFID வங்கி
பதவியின் பெயர்: Vice President, Head, Chief Information Security Officer, Chief Economist
மொத்த பணியிடங்கள்: 24 பணியிடங்கள்
கல்வி தகுதி: Graduate Degree, Post Graduate Degree, CA, CFA, ICWA, PRM, MBA, Ph.D
முன்னனுபவம்: 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அதிகபட்சம் 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: NABFID நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: recruitment@nabfid.org
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles