25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

NaBFID வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – NaBFID Bank Recruitment 2023!

NaBFID வங்கியில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – NaBFID Bank Recruitment 2023!

Head, Chief Compliance Officer, Chief Technology Officer பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை NaBFID வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NaBFID வங்கி பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: National Bank for Financing Infrastructure and Development (NaBFID Bank)
பதவியின் பெயர்: Head, Chief Compliance Officer, Chief Technology Officer
மொத்த பணியிடங்கள்: Various
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் CA, CS, CFA, CWA, Graduate Degree, Post Graduate Degree, MBA, MCA
முன்னனுபவம்: 02 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: அதிகபட்சம் 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: NaBFID Bank விதிமுறைப்படி
தேர்வு முறை: Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: recruitment@nabfid.org
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.06.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles