21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

NABARD NABFINS நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NABARD NABFINS Recruitment 2023!

NABARD NABFINS நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NABARD NABFINS Recruitment 2023!

NABARD வங்கியின் கீழ் இயங்கி வரும் NABFINS நிறுவனம் ஆனது புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Customer Service Officer, Customer Service Executive, Branch Head ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

NABARD NABFINS நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: NABARD NABFINS நிறுவனம்
பணியின் பெயர்: Customer Service Officer, Customer Service Executive, Branch Head
காலியிடங்கள்: Various
கல்வி தகுதி: PUC / 10ம் / 12ம் வகுப்பு, Graduate Degree
அனுபவம்: 01 ஆண்டு முதல் 04 ஆண்டுகள் வரை
வயது வரம்பு: Customer Service Officer / Customer Service Executive – அதிகபட்சம் 30 வயது,

Branch Head – அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: NABARD NAFINS நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: careers@nafins.org
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.06.2023
Download  Notification & Application Link: Click Here

Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles