0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

NABARD NABFINS நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன் || NABARD NABFINS Recruitment 2023!

Customer Service Executive (CSE), Customer Service Officer (CSO) ஆகிய பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிக்கையானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை NABARD வங்கியின் துணை நிறுவனமான Nabard Financial Services Limited (NABFINS) ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

NABARD NABFINS நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்: NABARD NABFINS
பதவியின் பெயர்: Customer Service Executive (CSE), Customer Service Officer (CSO)
பணியிடங்கள்: Various
வேலைவாய்ப்பு பிரிவு: தனியார் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க தேவையான தகுதி: PUC, 10ம் / 12ம் வகுப்பு, Graduate Degree
அனுபவ விவரம்: 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை
வயது விவரம்: அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: NABARD NABFINS நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத் தேர்வு, எழுத்துத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Online
மின்னஞ்சல் முகவரி: careers@nabfins.org
விண்ணப்பிக்க இறுதி நாள்: விரைவில் அறிவிக்கப்படும்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles