19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

NABARD NABCONS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NABARD NABCONS Recruitment 2023!

NABARD NABCONS நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – NABARD NABCONS Recruitment 2023!

Team Leader பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை NABARD வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள NABCONS நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Team Leader பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

NABARD Consultancy Service (NABCONS)
பணியின் பெயர்:

Team Leader

காலிப்பணியிடங்கள்:

01 பணியிடம்
கல்வி தகுதி:

Civil Engineering பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree

அனுபவம்:

குறைந்தது 20 ஆண்டுகள்
வயது வரம்பு:

30.07.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 65 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

ரூ.90,000/- முதல் ரூ.1,10,000/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் விதம்:

Online

விண்ணப்பிக்க இறுதி நாள்:

13.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles